ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

WATCH – விஷாலின் லத்தி படத்திலிருந்து ‘ஊஞ்சல் மனம்’ பாடல்…

WATCH – விஷாலின் லத்தி படத்திலிருந்து ‘ஊஞ்சல் மனம்’ பாடல்…

லத்தி படத்தில் விஷால் - சுனைனா

லத்தி படத்தில் விஷால் - சுனைனா

விஷால் – சுனைனா நடித்துள்ள லத்தி படத்திலிருந்து ஊஞ்சல் மனம் என்ற மெலடி காதல் பாடல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. பாடலைப் பார்க்க… லத்தி படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த பாடல் அவரது யு1 ரிக்கார்ட்ஸ் யூடியூப் சேனலில் வெளியிடப்பட்டுள்ளது. கார்த்திக் நேதா எழுதியுள்ள இந்த பாடலை யுவன் சங்கர் ராஜா, ரஞ்சித் கோவிந்த், ஸ்வேதா மோகன் ஆகியோர் பாடியுள்ளனர். வினோத் குமார் இயக்கியுள்ள லத்தி படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் வெளியீடு தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    விஷால் – சுனைனா நடித்துள்ள லத்தி படத்திலிருந்து ஊஞ்சல் மனம் என்ற மெலடி காதல் பாடல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

    பாடலைப் பார்க்க…

    ' isDesktop="true" id="836413" youtubeid="DG90FXsLM3g" category="cinema">

    லத்தி படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த பாடல் அவரது யு1 ரிக்கார்ட்ஸ் யூடியூப் சேனலில் வெளியிடப்பட்டுள்ளது. கார்த்திக் நேதா எழுதியுள்ள இந்த பாடலை யுவன் சங்கர் ராஜா, ரஞ்சித் கோவிந்த், ஸ்வேதா மோகன் ஆகியோர் பாடியுள்ளனர்.

    ' isDesktop="true" id="836413" youtubeid="ZBvwFf4u0TA" category="cinema">

    வினோத் குமார் இயக்கியுள்ள லத்தி படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் வெளியீடு தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.

    Published by:Musthak
    First published:

    Tags: Actor vishal