ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

WATCH – ஹாலிவுட் சினிமா ரசிகர்கள் மிகவும் எதிர்பார்க்கும் ‘ஜான் விக் 4’ படத்தின் தமிழ் ட்ரெய்லர்…

WATCH – ஹாலிவுட் சினிமா ரசிகர்கள் மிகவும் எதிர்பார்க்கும் ‘ஜான் விக் 4’ படத்தின் தமிழ் ட்ரெய்லர்…

ஜான் விக் 4 படத்தின் கதாநாயகன் கேன் ரீவ்ஸ்

ஜான் விக் 4 படத்தின் கதாநாயகன் கேன் ரீவ்ஸ்

ஜான் விக் 4 படம் அடுத்த ஆண்டு மார்ச் 24-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    ஹாலிவுட் சினிமா ரசிகர்கள் மிகவும் எதிர்பார்க்கும் ஜான் விக் படத்தின் 4ஆம் பாகத்துடைய (John Wick 4) தமிழ் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

    ட்ரெய்லரைப் பார்க்க…

    ' isDesktop="true" id="835160" youtubeid="W3BBnppqebw" category="cinema">

    ஜான் விக் ஹாலிவுட் படம் கடந்த 2014-ஆம் ஆண்டில் இருந்து ஒவ்வொரு பாகங்களாக வெளியாகி வருகிறது. தற்போது வரை 3 பாகங்கள் வெளியாகி அனைத்துமே மெகா ஹிட்டாகியுள்ளன. ஆக்சன், மாஃபியா, நிழல் உலகம் என சுவாசியத்திற்கு பஞ்சமில்லாத காட்சிகள் சண்டைக்காட்சிகள் உள்ளிட்டவை இந்த படங்களில் நிறைந்திருக்கும்.

    தமிழ்நாட்டில் மட்டும் 100-க்கும் அதிகமான திரையரங்குகள்… வெற்றி நடைபோடும் காந்தாரா…

    இந்நிலையில் ஜான் விக் படத்தின் 4 ஆம் பாகத்துடைய ட்ரெய்லர் தற்போது வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. இந்தப் படம் அடுத்த ஆண்டு மார்ச் 24-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    Nayanthara: மாதவனுக்கு ஜோடியாகும் நயன்தாரா?

    இதில் ஜான் விக் கேரக்டரில் நடித்திருக்கும் கேன் ரீவ்ஸ், டான்னி யென், பில் ஸ்கார்ஸ்கட், ஸ்காட் அட்கின்ஸ் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். சாட் ஸ்டாஹெல்ஸ்கி இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்திய மதிப்பில் சுமார் 725 கோடி ரூபாய் செலவில் ஜான் விக் 4 திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

    Published by:Musthak
    First published:

    Tags: Kollywood