ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

WATCH: திகிலூட்டும் நயன்தாராவின் கனெக்ட் பட டிரைலர்…

WATCH: திகிலூட்டும் நயன்தாராவின் கனெக்ட் பட டிரைலர்…

கனெக்ட்

கனெக்ட்

Connect trailer | கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் 22ஆம் தேதி வெளியிடுகின்றனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

நயன்தாரா நடித்துள்ள கனெக்ட் (Connect) திரைப்படம் இடைவேளை இல்லாமல் 95 நிமிடம் ஓடும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. நேற்று வெளியாகியுள்ள இந்த படத்தின் டிரைலர் வரவேற்பை பெற்று வருகிறது.

நடிகை நயன்தாரா தற்போது கனெக்ட் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். படத்தை மாயா திரைப்படத்தின் இயக்குனர் அஸ்வின் சாரவணன் இயக்கியுள்ளார்.

இதற்கான அனைத்து வேலைகளும் முடிவடைந்து வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது.  அதுவும் படத்தை கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் 22ஆம் தேதி வெளியிடுகின்றனர்.

ட்ரெய்லரைப் பார்க்க: 

' isDesktop="true" id="852708" youtubeid="bytrVHiPTPU" category="cinema">

டிரைலரில் இடம்பெற்றுள்ள காட்சிகள் மிரட்டலாக உள்ளதென ரசிகர்கள் கூறியுள்ளனர்.

First published:

Tags: Kollywood, Nayanthara, Tamil Cinema