ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

WATCH – விஜய் சேதுபதியின் ‘டி.எஸ்.பி.’ படத்திலிருந்து ‘நல்லா இரும்மா’ பாடல்

WATCH – விஜய் சேதுபதியின் ‘டி.எஸ்.பி.’ படத்திலிருந்து ‘நல்லா இரும்மா’ பாடல்

விஜய் சேதுபதி - அனுகீர்த்திவாஸ்

விஜய் சேதுபதி - அனுகீர்த்திவாஸ்

டி.எஸ்.பி. படத்தை பொன்ராம் இயக்கியுள்ளார். இமான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    விஜய் சேதுபதி, அனுகீர்த்தி வாஸ் நடிப்பில் உருவாகியுள்ள டி.எஸ்.பி. படத்திலிருந்து நல்லா இரும்மா என்ற பாடல் வெளியாகி ஹிட்டாகியுள்ளது.

    பாடலைப் பார்க்க…

    ' isDesktop="true" id="840925" youtubeid="bSIsZZZ3qK4" category="cinema">

    பாடலை உதித் நாராயணன், செந்தில் கணேஷ், மாளவிகா சுந்தர் ஆகியோர் பாடியுள்ளனர். டி.எஸ்.பி. படத்தை பொன்ராம் இயக்கியுள்ளார். இமான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். விஜய்டிவி புகழ், இளவரசு, ஞானசம்பந்தன், தீபா, சிங்கம்புலி உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள்.

    வாரிசு படத்துடன் இணைந்த விஜய்யின் மாஸ்டர் பட தயாரிப்பு நிறுவனம்… ரசிகர்களுக்கு சூப்பர் அப்டேட்…

    பாடல்களை யுகபாரதி, பொன்ராம், விஜய் முப்புடாதி எழுதியுள்ளனர். ஒளிப்பதிவு வெங்கடேஸ், தினேஷ் குமார், எடிட்டிங் விவேக் ஹர்ஷன். டி.எஸ்.பி. படம் டிசம்பர் 2ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    Published by:Musthak
    First published:

    Tags: Actor Vijay Sethupathi