ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

WATCH – காஃபி வித் காதல் படத்திலிருந்து ‘நாளைய பொழுது’ வீடியோ பாடல்

WATCH – காஃபி வித் காதல் படத்திலிருந்து ‘நாளைய பொழுது’ வீடியோ பாடல்

காஃபி வித் காதல்

காஃபி வித் காதல்

யுவன் இசையில் இன்று வெளியிடப்பட்டுள்ள நாளைய பொழுது வீடியோ பாடல் ரசிகர்களின் விருப்பத்தை பெற்று வருகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    சுந்தர் சி இயக்கிய காஃபி வித் காதல் படத்திலிருந்து நாளைய பொழுது என்ற வீடியோ பாடல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

    பாடலைப் பார்க்க…

    ' isDesktop="true" id="840387" youtubeid="_VC_Gw2GpLU" category="cinema">

    இந்த படத்தில் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த், அம்ரிதா, மாளவிகா சர்மா, அம்ரிதா ஐயர், ரைசா வில்சன் மற்றும் ஐஸ்வர்யா தத்தா, உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.

    ஃபிட்னஸ் பயிற்சியாளருக்கு மகளை நிச்சயதார்த்தம் செய்துவைத்த ஆமிர் கான்… பிரபலங்கள் வாழ்த்து…

    கடந்த 4ஆம் தேதி இந்தப் படம் வெளியானது. யுவன் இசையில் இன்று வெளியிடப்பட்டுள்ள நாளைய பொழுது வீடியோ பாடல் ரசிகர்களின் விருப்பத்தை பெற்று வருகிறது.

    Published by:Musthak
    First published:

    Tags: Yuvan Shankar raja