ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

WATCH - நடுங்க வைக்கும் திகில்.. மிரள் படத்தின். ட்ரெய்லர்.. வீடியோ!

WATCH - நடுங்க வைக்கும் திகில்.. மிரள் படத்தின். ட்ரெய்லர்.. வீடியோ!

மிரள் படத்தில் பரத்

மிரள் படத்தில் பரத்

ராட்சசன் படம் ஏற்படுத்திய த்ரில்லிங்கை இந்த படமும் சற்றும் குறைவில்லாமல் கொடுக்கும் என்கிறார்கள் படக்குழுவினர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    பரத், வாணி போஜன், கே.எஸ். ரவிக்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ள மிரள் படத்தின் மிரட்டலான ட்ரெய்லர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.

    ட்ரெய்லர் இதோ…

    ' isDesktop="true" id="831113" youtubeid="H1sYpgFNqrc" category="cinema">

    தமிழ் சினிமாவில் திகில் படங்கள் வரிசையில் ராட்சசன் படத்திற்கு முக்கிய இடம் உண்டு. அந்த படத்தை தயாரித்த ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் மிரள் படத்தை தயாரித்துள்ளது. சக்திவேல் கதை, திரைக்கதை எழுதி இயக்கியிருக்கும் இந்த படத்திற்கு பிரசாத் இசையமைத்துள்ளார். என்ன கதை என்று யூகிக்க முடியாத அளவுக்கு ட்ரெய்லர் சுவாரசியமாக கட் செய்யப்பட்டுள்ளது.

    காதலர்கள், தம்பதிகள் உறவு நீடிக்க சூப்பர் அட்வைஸ்… அவசியம் உதவும் என்கிறார் நடிகை ராதிகா ஆப்தே…

    ராட்சசன் படம் ஏற்படுத்திய த்ரில்லிங்கை இந்த படமும் சற்றும் குறைவில்லாமல் கொடுக்கும் என்கிறார்கள் படக்குழுவினர்.

    Published by:Musthak
    First published:

    Tags: Kollywood