ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

WATCH – வெந்து தணிந்தது காடு படத்தின் ‘மல்லிப் பூ’ வீடியோ பாடல்

WATCH – வெந்து தணிந்தது காடு படத்தின் ‘மல்லிப் பூ’ வீடியோ பாடல்

மல்லிப்பூ

மல்லிப்பூ

சிம்பு ஆடும் காட்சி மிகவும் ரசிக்கப்பட்டு இன்ஸ்டாகிராமில் ஆயிரக்கணக்கானோரால் ரீல்ஸ் செய்யப்பட்டிருந்தது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  வெந்து தணிந்தது காடு படத்தில் இடம்பெற்றுள்ள மல்லிப்பூ வீடியோ பாடல் யூடியூபில் லைக்ஸை குவித்து வருகிறது.  இந்த படத்திலேயே தனக்கு மிகவும் விருப்பமான பாடலாக இதனை சிம்பு கூறியிருந்தார்.

  இதோ மல்லிப்பூ…

  ' isDesktop="true" id="828320" youtubeid="MrzkoLKpgLU" category="cinema">

  வெளியூரில் நீண்ட நாட்களாக இருக்கும் தனது கணவனை நினைத்து, மனைவி பாடும் பாடலாக மல்லிப்பூ அமைந்திருக்கும். இதில் சிம்பு ஆடும் காட்சி மிகவும் ரசிக்கப்பட்டு இன்ஸ்டாகிராமில் ஆயிரக்கணக்கானோரால் ரீல்ஸ் செய்யப்பட்டிருந்தது. கடந்த மாதம் வெளியிடப்பட்ட இந்தப் பாடல் தற்போது 33 மில்லியன் பார்வையை கடந்து வரவேற்பை பெற்றுள்ளது.

  Published by:Musthak
  First published:

  Tags: Kollywood, Movie Songs, Simbu