ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

WATCH – மல்லிகா ஷெராவத், ஜீவன் நடிக்கும் ’பாம்பாட்டம்’ படத்தின் ட்ரெய்லர்

WATCH – மல்லிகா ஷெராவத், ஜீவன் நடிக்கும் ’பாம்பாட்டம்’ படத்தின் ட்ரெய்லர்

பாம்பாட்டம் ட்ரெய்லர்

பாம்பாட்டம் ட்ரெய்லர்

இந்த படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம், பாடல்களை எழுதி வி.சி. வடிவுடையான் இயக்கியுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

மல்லிகா ஷெராவத், ஜீவன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள பாம்பாட்டம் படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

ட்ரெய்லரைப் பார்க்க…

' isDesktop="true" id="845894" youtubeid="NjqHPelmOYc?list=PLlD5mQq-IQhf1BvRWt0TGtDvScbkahnIx" category="cinema">

இந்த படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம், பாடல்களை எழுதி வி.சி. வடிவுடையான் இயக்கியுள்ளார். அம்ரிஷ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். படத்தில் சுமன்,ரிதிகா சென், யாஷிகா ஆனந்த், சலில் அங்கோலா, சரவணன், சாய் பிரியா, ரிகின், லிவிங்ஸ்டன், ரமேஷ் கன்னா, சக்தி சரவணன், கூல் சுரேஷ், கராத்தே ராஜன் உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள்.

‘பிரபாஸை திருமணம் செய்து கொள்ளத் தயார்…’ – விருப்பம் தெரிவித்த பிரபல இந்தி நடிகை

ஒளிப்பதிவு இனியன் ஹாரிஸ், எடிட்டிங் சுரேஷ், ஆக்சன் சூப்பர் சுப்பராயன், நடனம் அசோக்ராஜா. விரைவில் பாம்பாட்டம் படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படவுள்ளது.

First published:

Tags: Kollywood