ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

WATCH – காஃபி வித் காதல் படத்திலிருந்து ‘மாற்றம்’ வீடியோ பாடல்

WATCH – காஃபி வித் காதல் படத்திலிருந்து ‘மாற்றம்’ வீடியோ பாடல்

மாற்றம் பாடலுக்கான போஸ்டர்

மாற்றம் பாடலுக்கான போஸ்டர்

பா. விஜய் எழுதியுள்ள இந்த பாடலை இன்னோ ஜெங்கா பாடியுள்ளார். யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் நடித்துள்ள காஃபி வித் காதல் கடத்திலிருந்து மாற்றம் வீடியோ பாடல் இன்று வெளியாகியுள்ளது.

பாடலை பார்க்க…

' isDesktop="true" id="847398" youtubeid="hveJosRDBFM" category="cinema">

பா. விஜய் எழுதியுள்ள இந்த பாடலை இன்னோ ஜெங்கா பாடியுள்ளார். யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

துணிவு படத்திற்காக புதிய தோற்றத்தில் அஜித்… வைரலாகும் க்ளீன் ஷேவ் ஃபோட்டோ…

காஃபி வித் காதல் படத்தை சுந்தர் சி இயக்கியுள்ளார். அம்ரிதா, ரைஸா வில்சன், சம்யுக்தா, மாளவிகா சர்மா, ஐஷ்வர்யா தத்தா, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் படத்தில் இடம்பெற்றுள்ளனர்.

First published:

Tags: Sundar.C, Yuvan Shankar raja