ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

WATCH – லவ் டுடே: ' மாமா குட்டி' பாடல் ரிலீஸ் - வீடியோ!

WATCH – லவ் டுடே: ' மாமா குட்டி' பாடல் ரிலீஸ் - வீடியோ!

மாமாக்குட்டி பாடல்

மாமாக்குட்டி பாடல்

Mamakutty song |  ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரித்த இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

2k கிட்ஸ்க்கு மிகவும் பிடித்த லவ்டுடே  படத்தின் மாமாக்குட்டி பாடல் வீடியோ வெளியானது. லவ்டுடே படத்தில் பிரதீப் ரங்கநாதன், சத்யராஜ், யோகிபாபு, இவானா உள்ளிட்டோர் இடம்பெற்றிருந்தனர். ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரித்த இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். படத்தின் பாடல்களும், பின்னணி இசையும் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

நவம்பர் 4-ம் தேதி வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. காதலை மையமாக கொண்டு காமெடி ஜானரில் உருவான இந்தப் படம் பெரும்பாலான ரசிகர்களை திருப்தி அடையச் செய்தது.படத்தில் இவானா, சத்யராஜ், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

பாடலை பார்க்க:

' isDesktop="true" id="852686" youtubeid="R6343uT7yt8" category="cinema">

லவ் டுடே படத்தை பார்த்துவிட்டு, இயக்குனர் பிரதீப்பை போனில் அழைத்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பாராட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Kollywood, Movie Songs, Tamil Cinema