ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

WATCH – துணிவு படத்திலிருந்து ‘காசேதான் கடவுளடா’ பாடல்…

WATCH – துணிவு படத்திலிருந்து ‘காசேதான் கடவுளடா’ பாடல்…

துணிவு படத்தில் அஜித்

துணிவு படத்தில் அஜித்

துணிவு படத்தின் இரண்டாவது பாடல் அப்டேட் நேற்று வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

அஜித் நடித்துள்ள துணிவு படத்திலிருந்து 2ஆவது பாடலாக காசேதான் கடவுளடா பாடல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

இந்த பாடலைப் பார்க்க…

' isDesktop="true" id="857754" youtubeid="_KT-snaRT90" category="cinema">

பொங்கலையொட்டி துணிவு திரைப்படம் வெளியாகவுள்ளது. ஜனவரி 12ஆம் தேதி இந்தப் படம் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக இந்த படத்திலிருந்து வெளியிடப்பட்ட சில்லா சில்லா பாடல் நல்ல வரவேற்பை பெற்றது.

' isDesktop="true" id="857754" youtubeid="I7dRB7mTtLE" category="cinema">

எச். வினோத் இயக்கியுள்ள இந்த படத்தில் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, ஜான் கோக்கன், ஆமிர், சிபி சக்கரவர்த்தி, பாவனி உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். இசை ஜிப்ரான், ஒளிப்பதிவு நீரவ் ஷா.

ரெட் ஜெயன்ட் மூவிஸ் படங்களில் 'உதயநிதி வழங்கும்' என்ற வாசகத்தை நீக்க அறிவுறுத்தல்!

அஜித்தின் நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களைத் தொடர்ந்து துணிவு படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். இதனை தமிழ்நாட்டில் உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிடுகிறது.

First published:

Tags: Ajith, Kollywood