Union
Budget 2023

Highlights

ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

WATCH – கார்த்திக் சுப்பராஜின் ஜிகர்தண்டா 2 படத்தின் அறிமுக டீசர்…

WATCH – கார்த்திக் சுப்பராஜின் ஜிகர்தண்டா 2 படத்தின் அறிமுக டீசர்…

ஜிகர்தண்டா 2 படத்தில் ராகவா லாரன்ஸ் - எஸ்.ஜே. சூர்யா

ஜிகர்தண்டா 2 படத்தில் ராகவா லாரன்ஸ் - எஸ்.ஜே. சூர்யா

ஸ்டோன் பென்ச் ஃபிலிம்ஸ் மற்றும் ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தை தயாரிக்கின்றன.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகவுள்ள ஜிகர்தண்டா 2 படத்தின் அறிமுக டீசர் இன்று வெளியாகி கவனம் ஈர்த்து வருகிறது.

டீசரைப் பார்க்க… 

' isDesktop="true" id="853837" youtubeid="0pZ3HBp_C74" category="cinema">

ஜிகர்தண்டா 2 படத்திற்கு ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் என்று பெயர் வைத்துள்ளார்கள். இந்த படத்தில் முதன்மை கதாப்பாத்திரங்களில் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே. சூர்யா நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். பேட்ட படத்திற்கு ஒளிப்பதிவு மேற்கொண்ட திருநாவுக்கரசு இந்த படத்தில் இடம்பெற்றுள்ளார்.

வெள்ளிக்கிழமை வெளியான படங்களின் வசூல் கடும் பாதிப்பு… காரணம் இதுதானா?

பாடல்கள் விவேக். சண்டை பயிற்சி திலீப் சுப்பராயன். ஸ்டோன் பென்ச் ஃபிலிம்ஸ் மற்றும் ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தை தயாரிக்கின்றன.

First published:

Tags: Kollywood