ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

WATCH – ஜீவா நடிக்கும் ‘வரலாறு முக்கியம்’ ரொமான்டிக் காமெடி பட ட்ரெய்லர்

WATCH – ஜீவா நடிக்கும் ‘வரலாறு முக்கியம்’ ரொமான்டிக் காமெடி பட ட்ரெய்லர்

வரலாறு முக்கியம் படத்தின் ட்ரெய்லர் போஸ்டர்

வரலாறு முக்கியம் படத்தின் ட்ரெய்லர் போஸ்டர்

ஆர்.பி. சவுத்ரி தயாரித்துள்ள இந்த படத்தை சந்தோஷ் ராஜன் இயக்கியுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஜீவா, காஷ்மீரா, பிரக்யா நக்ரா நடித்துள்ள வரலாறு முக்கியம் படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.

ட்ரெய்லரைப் பார்க்க…

' isDesktop="true" id="845913" youtubeid="mR_v_e52TN0" category="cinema">

இந்த படத்தில் விடிவி கணேஷ், கே.எஸ்.ரவிக்குமார், பர்தேசி,மொட்டை ராஜேந்திரன், ஷாரா சரண்யா, சித்தீக் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஆர்.பி. சவுத்ரி தயாரித்துள்ள இந்த படத்தை சந்தோஷ் ராஜன் இயக்கியுள்ளார். ஒளிப்பதிவு சக்தி சரவணன், எடிட்டிங் ஸ்ரீகாந்த், கலை ஏ.ஆர். மோகன், ஆக்சன் சக்தி சரவணன், நடனம் பிருந்தா ராஜு சுந்தரம்.

பிரான்ஸுக்கு டூர் சென்ற அஜித்… லைக்ஸை அள்ளும் லேட்டஸ்ட் ஃபோட்டோ…

டிசம்பர் 9ஆம் தேதி வரலாறு முக்கியம் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Kollywood