ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

WATCH – வியப்பூட்டும் காட்சிகளுடன் அவதார் 2 புதிய ட்ரெய்லர் வெளியானது…

WATCH – வியப்பூட்டும் காட்சிகளுடன் அவதார் 2 புதிய ட்ரெய்லர் வெளியானது…

அவதார் 2

அவதார் 2

இரண்டாம் பாகமும் வெற்றி பெற்றால், அடுத்த பாகம் வெளிவரும் என்று படத்தின் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் கூறியுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    அவதார் 2 படத்தின் முதல் ட்ரெய்லர் வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் படக்குழுவினர் புதிய ட்ரெய்லர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். புதிய ட்ரெய்லரைப் பார்க்க…

    ' isDesktop="true" id="842600" youtubeid="o5F8MOz_IDw" category="cinema">

    இந்த படத்தின் முதல் பாகம் கடந்த 2009 டிசம்பர் 18 ஆம் தேதி வெளியாகி உலகம் முழுவதும் வரவேற்பை பெற்றது. அடுத்த பாகம் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருந்தனர். இந்நிலையில் 13 ஆண்டுகளுக்கு பின்னர், அவதார் படத்தின் இரண்டாம் பாகம் வரும் டிசம்பர் 16 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    இந்த பாகமும் வெற்றி பெற்றால், அடுத்த பாகம் வெளிவரும் என்று படத்தின் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் கூறியுள்ளார்.

    Published by:Musthak
    First published:

    Tags: Hollywood