ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

WATCH:ஹேப்பி பர்த் டே 'கற்பூர நாயகியே' பாடகி எல்.ஆர்.ஈஸ்வரி

WATCH:ஹேப்பி பர்த் டே 'கற்பூர நாயகியே' பாடகி எல்.ஆர்.ஈஸ்வரி

எல்.ஆர்.ஈஸ்வரி.

எல்.ஆர்.ஈஸ்வரி.

"காதோடுதான் நான் பேசுவேன்'’ பாடலில் எண்ணற்ற ரசிகர்களை தன் ரகசிய சினேகிதன் ஆக்கினார் எல்.ஆர்.ஈஸ்வரி.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

சினிமா பாடல்கள் மட்டுமின்றி பக்திப் பாடல்கள் உலகிலும் தனக்கென்று தனி இடத்தை பிடித்தார் எல்.ஆர்.ஈஸ்வரி.

எல்.ஆர்.ஈஸ்வரி பாடிய பாடலில் மதி மயங்கிய தமிழ் சினிமா பாச மலர் தூவி வரவேற்றது. ஆம்.. ’பாச மலர்’ திரைப்படத்தில் எல்.ஆர்.ஈஸ்வரி பாடிய ’வாராயோ தோழி வாராயோ’ பாடல் எல்.ஆர்.ஈஸ்வரியை வாராயோ தோழி என சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்றது தமிழ் சினிமா.

எல்.ஆர்.ஈஸ்வரியின் ஹிட் பாடல்களின் ஒரு தொகுப்பு :

' isDesktop="true" id="851574" youtubeid="JhaJL4ZdlgE" category="cinema">

' isDesktop="true" id="851574" youtubeid="yuFShIYLQY0" category="cinema">

' isDesktop="true" id="851574" youtubeid="GHUF00AP87s" category="cinema">

' isDesktop="true" id="851574" youtubeid="JZM2dK2E6Ww" category="cinema">

' isDesktop="true" id="851574" youtubeid="bVXeSAxXIjc" category="cinema">

' isDesktop="true" id="851574" youtubeid="w5DjkjH8qME" category="cinema">

கருப்பு வெள்ளையானாலும் எல்.ஆர்.ஈஸ்வரியின் குரல் ஆயிரம் வண்ணங்களை ரசிகர்களிடத்தில் நிறைத்திருந்தது.

First published:

Tags: Songs, Tamil Cinema