ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

WATCH – வாரிசு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ‘ரஞ்சிதமே’ பாடல்…

WATCH – வாரிசு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ‘ரஞ்சிதமே’ பாடல்…

ரஞ்சிதமே பாடல் போஸ்டர்

ரஞ்சிதமே பாடல் போஸ்டர்

பொங்கலையொட்டி அஜித்தின் துணிவு படத்துடன் விஜய்யின் வாரிசு நேரடியாக மோதுவதால் சினிமா ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  வாரிசு படத்திலிருந்து முதல் பாடலாக தமன் இசையில் விஜய்யின் குரலில் ரஞ்சிதமே (Ranjithame) பாடல் இன்று வெளியாகியுள்ளது.

  பாடலைப் பார்க்க…

  ' isDesktop="true" id="831401" youtubeid="zuVV9Y55gvc" category="cinema">

  முதன்முறையாக விஜய் படத்திற்கு தெலுங்கில் முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் தமன் இசையமைத்துள்ளார். வாரிசு படம் வரும் பொங்கலையொட்டி வெளியாகவுள்ளது. இந்த படத்தில் விஜய்யுடன் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரபு, பிரகாஷ் ராஜ், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

  WATCH – விஜய் பாடிய சூப்பர் ஹிட் பாடல்கள் ப்ளே லிஸ்ட்…

  வம்சி பைடிபள்ளி வாரிசு படத்தை இயக்கியுள்ளார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பாக தில் ராஜு இந்த படத்தை தயாரித்துள்ளார்.

  Published by:Musthak
  First published:

  Tags: Actor Vijay