ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

WATCH – செல்வராகவன் ஹீரோவாக நடிக்கும் ‘பகாசூரன்’ பட ட்ரெய்லர்

WATCH – செல்வராகவன் ஹீரோவாக நடிக்கும் ‘பகாசூரன்’ பட ட்ரெய்லர்

பகாசூரன் படத்தில் செல்வராகவன்

பகாசூரன் படத்தில் செல்வராகவன்

இந்த படத்தை திரௌபதி, ருத்ர தாண்டவம் படங்களை இயக்கிய மோகன் ஜி இயக்கியுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இயக்குனர் செல்வராகவன் ஹீரோவாக நடித்துள்ள பகாசூரன் படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

ட்ரெய்லரைப் பார்க்க…

' isDesktop="true" id="850367" youtubeid="JYb0B-kE6ps" category="cinema">

இந்த படத்தை திரௌபதி, ருத்ர தாண்டவம் படங்களை இயக்கிய மோகன் ஜி இயக்கியுள்ளார். சாம் சி.எஸ். இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். படத்தில் நட்டி நட்ராஜ், ராதா ரவி, ராஜன், சரவணன் சுப்பையா, குணாநிதி, தராக்சி, மன்சூர் அலி கான், தேவதர்ஷினி, தேனப்பன், கூல் சுரேஷ் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

கமல் சாரை சாகிற வரைக்கும் என்னால மறக்க முடியாது என்று வடிவேலு சொல்ல காரணம் தெரியுமா?

ஒளிப்பதிவு பரூக் பாஷா, எடிட்டிங் தேவராஜ், கலை கமலநாதன், சண்டை காட்சிகள் மிரட்டல் சிவா, நடனம் ஜானி, வி.எஃப்.எக்ஸ்  ஜி.எம். ஃபிலிம் புரொடக்சன்.

பிகினியில் சொக்க வைக்கும் நடிகை பிரியங்கா சோப்ரா - இணையத்தை கலக்கும் போட்டோஸ்!

பகாசூரன் படத்தின் வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.

First published:

Tags: Kollywood, Selva ragavan