ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

WATCH – ‘லவ் டுடே’ படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சி…

WATCH – ‘லவ் டுடே’ படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சி…

‘லவ் டுடே’ படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சி…

‘லவ் டுடே’ படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சி…

லவ் டுடே படத்தை பார்த்துவிட்டு, இயக்குனர் பிரதீப்பை போனில் அழைத்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பாராட்டியிருந்தார்

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  பிரதீப் ரங்கநாதன் நடித்து இயக்கியுள்ள லவ் டுடே திரைப்படம் சூப்பர் ஹிட்டாகியுள்ளது. இந்த படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சி ஒன்று சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. காட்சியைப் பார்க்க…

  ' isDesktop="true" id="842628" youtubeid="ZxRU8ECnYeY" category="cinema">

  லவ்டுடே படத்தில் பிரதீப் ரங்கநாதன், சத்யராஜ், யோகிபாபு,இவானா உள்ளிட்டோர் இடம்பெற்றிருந்தனர். ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரித்த இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். படத்தின் பாடல்களும், பின்னணி இசையும் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

  ' isDesktop="true" id="842628" youtubeid="xBcKgwnI_JM" category="cinema">

  லவ் டுடே படத்தை பார்த்துவிட்டு, இயக்குனர் பிரதீப்பை போனில் அழைத்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பாராட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

  Published by:Musthak
  First published:

  Tags: Kollywood