ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

WATCH – ’குக் வித் கோமாளி’ சுனிதாவின் அசாம் வீடு!

WATCH – ’குக் வித் கோமாளி’ சுனிதாவின் அசாம் வீடு!

சுனிதாவின் அசாம் வீடு

சுனிதாவின் அசாம் வீடு

டான்ஸில் மட்டும் ஈடுபாடு கொண்டிருந்த சுனிதாவுக்கு காமெடியும் வரும் என நிரூபிக்க வைத்தது குக் வித் கோமாளி நிகழ்ச்சி. சீசன் 1, 2, 3, 4 ல் தொடர்ந்து கோமாளியாக பட்டையை கிளப்பி வருகிறார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  விஜய் டிவி சுனிதாவுக்கு நாளுக்கு நாள் ஃபேன் பேஸ் அதிகமாகிக் கொண்டு போவதை நன்கு பார்க்க முடிகிறது. அதற்கு காரணம் அவரின் உழைப்பும், விடா முயற்சியும், தொழில் பக்திதான் என்கிறார்கள் சுனிதாவுக்கு நெருக்கமானவர்கள். தனியாக யூடியூப் சேனல் தொடங்கி அதிலும் பிஸியாக வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அவர் அதில் பதிவிட்டுள்ள அசாம் ஹோம் tour 1.3 மில்லியன் வியூஸ் பெற்று ட்ரெண்டிங்கில் உள்ளது.

  அந்த வீடியோவில் அழகிய இயற்கை எழில் சுழுந்த அவர் வீடு இருக்கிறது. வீட்டில் நிறைய செல்ல பிராணிகளுடன் அவர் குடும்பம் வாழுந்து வருகிறது. அவர்கள் குடும்பத்திற்காகவே ஒரு குட்டி கோவில் மற்றும் பூஜா அறை. சுனிதாவின் தங்கை தாய் தந்தை மற்றும் மாமா அந்த வீட்டில் பூஜா விடுமுறை செலவிடுகிறார்கள். சுனிதா அசாம் நாட்டின் பாரம்பரிய புடவையான mekhela chador அணிந்து கொண்டு இருக்கிறார்.

  விடியோவை பார்க்க:

  ' isDesktop="true" id="841654" youtubeid="lHNtLZuA-y8" category="cinema">

  அங்கிருந்து கொஞ்சம் கொஞ்சமாக தன்னை மெருகேற்றி கொண்ட சுனிதா, மொழி தெரியாமல் கஷ்டப்பட கூடாது என்ற காரணத்திற்காக முறைப்படி தமிழையும் கற்றுக் கொண்டார். முடிந்த வரை எல்லா இடங்களிலும் சரளமாக தமிழில் பேச முயற்சி செய்வார்.

  லாக் இல்லாத பாத்ரூம்.. ஸ்ரீதேவியின் பெயிண்டிங்.. சென்னை வீட்டை சுற்றிக்காட்டிய ஜான்வி கபூர்!

  டான்ஸில் மட்டும் ஈடுபாடு கொண்டிருந்த சுனிதாவுக்கு காமெடியும் வரும் என நிரூபிக்க வைத்தது குக் வித் கோமாளி நிகழ்ச்சி. சீசன் 1, 2, 3, 4 ல் தொடர்ந்து கோமாளியாக பட்டையை கிளப்பி வருகிறார்.

  Published by:Srilekha A
  First published:

  Tags: Home, Youtube