ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

WATCH – மிரள் படத்திலிருந்து திகிலூட்டும் ஸ்னீக் – பீக் காட்சி…

WATCH – மிரள் படத்திலிருந்து திகிலூட்டும் ஸ்னீக் – பீக் காட்சி…

மிரள் படத்திற்கு பாசிடிவான விமர்சனங்கள் வந்துள்ளன.

மிரள் படத்திற்கு பாசிடிவான விமர்சனங்கள் வந்துள்ளன.

ராட்சசன் படத்தை தயாரித்த ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் மிரள் படத்தை தயாரித்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    பரத், வாணி போஜன் நடிப்பில் இன்று வெளிவந்துள்ள மிரள் திரைப்படம் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தில் இடம்பெற்றுள்ள திகிலூட்டும் காட்சியை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

    வீடியோ இதோ…

    ' isDesktop="true" id="835147" youtubeid="mxVSI40_h7M" category="cinema">

    தமிழ் சினிமாவில் திகில் படங்கள் வரிசையில் ராட்சசன் படத்திற்கு முக்கிய இடம் உண்டு. அந்த படத்தை தயாரித்த ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் மிரள் படத்தை தயாரித்துள்ளது. சக்திவேல் கதை, திரைக்கதை எழுதி இயக்கியிருக்கும் இந்த படத்திற்கு பிரசாத் இசையமைத்துள்ளார்.

    ஜிம்மில் ஒர்க் அவுட் செய்து கொண்டிருந்தபோது விபரீதம்… மாரடைப்பு ஏற்பட்டு பிரபல நடிகர் மரணம்

    மிரள் படத்திற்கு பாசிடிவான விமர்சனங்கள் வரத் தொடங்கியுள்ளன. இதனால் படக்குழுவினர் உற்சாகத்தில் உள்ளார்கள்.

    Published by:Musthak
    First published:

    Tags: Kollywood