ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

WATCH – காஃபி வித் காதல் படத்திலிருந்து ‘பேபி கேர்ள்’ பாடல்…

WATCH – காஃபி வித் காதல் படத்திலிருந்து ‘பேபி கேர்ள்’ பாடல்…

பேபி கேர்ள் பாடலின் போஸ்டர்...

பேபி கேர்ள் பாடலின் போஸ்டர்...

சுந்தர். சி இந்த படத்தை இயக்கியுள்ளார். ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த், அம்ரிதா, ரைஸா வில்சன், யோகி பாபு உள்ளிட்டோர் காஃபி வித் காதல் படத்தில் நடித்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    காஃபி வித் காதல் படத்திலிருந்து யுவன் சங்கர் ராஜா இசையமைத்து பாடியுள்ள பேபி கேர்ள் வீடியோ பாடல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

    பாடலைப் பார்க்க… 

    ' isDesktop="true" id="844624" youtubeid="7HkB9d2cp2c" category="cinema">

    முன்னணி இயக்குனர் சுந்தர். சி இந்த படத்தை இயக்கியுள்ளார். ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த், அம்ரிதா, ரைஸா வில்சன், யோகி பாபு உள்ளிட்டோர் காஃபி வித் காதல் படத்தில் நடித்துள்ளனர்.

    காந்தாரா படத்தின் ‘வராஹ ரூபம்‘ பாடல் மீதான தடை நீக்கம்… உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

    ரொமான்டிக் காமெடி ஜானரில் புதிய கதைக் களத்தில் இந்தப் படம் வெளியாகி இருந்தது.

    Published by:Musthak
    First published:

    Tags: Kollywood