ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

WATCH – ‘தீங்கிரை’ படத்திலிருந்து ‘அவிழாத காலை’ ரொமான்டிக் பாடல்

WATCH – ‘தீங்கிரை’ படத்திலிருந்து ‘அவிழாத காலை’ ரொமான்டிக் பாடல்

அவிழாத காலை பாடலுக்கான போஸ்டர்

அவிழாத காலை பாடலுக்கான போஸ்டர்

தீங்கிரை படத்தில் ஸ்ரீ காந்துடன், 8 தோட்டக்கள் பட ஹீரோ வெற்றி, ஸ்மிருதி வெங்கட், அபூர்வா, நிழல்கள் ரவி, குரேஷி, ஆன்டோ உள்ளிட்டோர் நடித்துள்ளனர்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    ஸ்ரீகாந்த் ஹீரோவாக நடிக்கும் தீங்கிரை படத்திலிருந்து, சித் ஸ்ரீராம் குரலில் அவிழாத காலை என்ற ரொமான்டிக் பாடல் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.

    பாடலைப் பார்க்க…

    ' isDesktop="true" id="840944" youtubeid="B3WLwPa6PGI" category="cinema">

    தீங்கிரை படத்தில் ஸ்ரீ காந்துடன், 8 தோட்டக்கள் பட ஹீரோ வெற்றி, ஸ்மிருதி வெங்கட், அபூர்வா, நிழல்கள் ரவி, குரேஷி, ஆன்டோ உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பிரகாஷ் நிக்கி இசையமைத்துள்ள இந்த படத்தை பிரகாஷ் ராகவாதாஸ் இயக்கியுள்ளார்.

    ஸ்டைலிஷ் தமிழச்சி..! ஷிவானியின் இன்ஸ்டாகிராம் க்ளிக்ஸ்

    எடிட்டிங் பிரேம் குமார், பாடல்கள் மோகன் ராஜன், ஒளிப்பதிவு யுவராஜ் மனோகரன்.

    Published by:Musthak
    First published:

    Tags: Kollywood