ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

WATCH – கற்பனைக்கு எட்டாத பிரமாண்டம்… அவதார் 2 படத்தின் ட்ரெய்லர்

WATCH – கற்பனைக்கு எட்டாத பிரமாண்டம்… அவதார் 2 படத்தின் ட்ரெய்லர்

அவதார் 2 - Avatar the way of water

அவதார் 2 - Avatar the way of water

2009-இல் வெளியான அவதார் படத்தின் முதல் பாகம் உலகம் முழுவதும் இந்திய மதிப்பில் ரூ. 23 ஆயிரம் கோடியை வசூலித்தது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  அவதார் படத்தின் 2ஆவது பாகமான அவதார் தி வே ஆஃப் வாட்டர் (Avatar : The Way of Water) படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ளது.

  ட்ரெய்லர் இதோ…

  ' isDesktop="true" id="832977" youtubeid="s4eCO-IBJmE" category="cinema">

  2009-இல் வெளியான அவதார் படத்தின் முதல் பாகம் உலகம் முழுவதும் இந்திய மதிப்பில் ரூ. 23 ஆயிரம் கோடியை வசூலித்தது. இந்நிலையில், இதன் அடுத்த பாகமான அவதார் தி வே ஆஃப் வாட்டர் திரைப்படம் டிசம்பர் 16-ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸாகிறது. முதல் பாகத்தை இயக்கிய ஜேம்ஸ் கேமரூன இரண்டாம் பாகத்தையும் இயக்கியுள்ளார்.

  WATCH - ஸ்டண்ட் காட்சிகளில் தெறிக்கவிடும் சமந்தா.. மிரண்டுபோன ரசிகர்கள்! வைரல் வீடியோ!

  இந்திய மதிப்பில் ரூ. 2 ஆயிரம் கோடி பட்ஜெட்டில் அவதார் 2 திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை ஏராளமான ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். முதல் பாகத்தை போலவே இரண்டாம் பாகமும் சாதனை படைக்கும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

  Published by:Musthak
  First published:

  Tags: Hollywood