ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

WATCH – அதர்வா நடிக்கும் ‘பட்டத்து அரசன்’ படத்தின் ட்ரெய்லர்…

WATCH – அதர்வா நடிக்கும் ‘பட்டத்து அரசன்’ படத்தின் ட்ரெய்லர்…

பட்டத்து அரசன் படத்தில் அதர்வா - ராஜ்கிரண்

பட்டத்து அரசன் படத்தில் அதர்வா - ராஜ்கிரண்

லைகா புரொடக்சன்ஸ் தயாரித்திருக்கும் பட்டத்து அரசன் படத்தை இயக்கியிருப்பவர் சற்குணம். இந்தப் படம் அடுத்தவாரம் வெள்ளியன்று வெளியாகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    அதர்வா, ராஜ்கிரண், ஆஷிகா ரங்கநாத், ராதிகா உள்ளிட்டோர் நடித்துள்ள பட்டத்து அரசன் படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகியுள்ளது.

    ட்ரெய்லரைப் பார்க்க…

    ' isDesktop="true" id="839955" youtubeid="BopMbDpJmy0" category="cinema">

    லைகா புரொடக்சன்ஸ் தயாரித்திருக்கும் பட்டத்து அரசன் படத்தை இயக்கியிருப்பவர் சற்குணம். முன்னதாக இவர் களவாணி, வாகை சூடவா, மஞ்சப்பை உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். பட்டத்து அரசன் படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

    நயன்தாரா நடிக்கவுள்ள அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியானது… இயக்குனர் யார் தெரியுமா?

    சென்சார் போர்டு இந்த படத்திற்கு யு சான்றிதழ் அளித்திருக்கிறது. இந்தப் படம் அடுத்தவாரம் வெள்ளியன்று வெளியாகிறது.

    Published by:Musthak
    First published:

    Tags: Actor Atharvaa