ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

WATCH - ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்துள்ள ‘விட்னஸ்’ படத்தின் ட்ரெய்லர்…

WATCH - ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்துள்ள ‘விட்னஸ்’ படத்தின் ட்ரெய்லர்…

விட்னஸ் படத்தில் ஷ்ரத்தா, ரோகிணி

விட்னஸ் படத்தில் ஷ்ரத்தா, ரோகிணி

இந்த படத்தை ஒளிப்பதிவு செய்து இயக்கியிருப்பவர் தீபக். விட்னஸ் திரைப்படம் சோனி லைவ் ஓடிடி தளத்தில் 9ஆம் தேதி வெளியாகவுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள விட்னஸ் படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.

ட்ரெய்லரைப் பார்க்க…  

' isDesktop="true" id="849046" youtubeid="8l-RpIexc0E" category="cinema">

அரசியல் டிராமா ஜானரில் விட்னஸ் திரைப்படம் உருவாகியுள்ளது. இதில் ரோகினி, சுபத்ரா ராபர்ட், சண்முக ராஜா, அழகம் பெருமாள், ஜி. செல்வா, தமிழரசன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்தை ஒளிப்பதிவு செய்து இயக்கியிருப்பவர் தீபக்.

வெண்ணிலா கபடி குழு பட நடிகர் ஹரிவைரவன் உயிரிழப்பு..! ரசிகர்கள் அதிர்ச்சி

விட்னஸ் திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய 4 மொழிகளில் சோனி லைவ் ஓடிடி தளத்தில் 9ஆம் தேதி வெளியாகவுள்ளது.

First published:

Tags: Kollywood