ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

WATCH – பிரியாமணி நடிக்கும் ‘டாக்டர் 56’ படத்தின் ட்ரெய்லர்…

WATCH – பிரியாமணி நடிக்கும் ‘டாக்டர் 56’ படத்தின் ட்ரெய்லர்…

டாக்டர் 56 படத்தின் ட்ரெய்லர் போஸ்டர்

டாக்டர் 56 படத்தின் ட்ரெய்லர் போஸ்டர்

டாக்டர் ஏ.பி. நந்தினி தயாரித்துள்ள இந்த படத்தை ராஜேஷ் ஆனந்த லீலா இயக்கியுள்ளார். பிரவீன் ரெட்டி இந்த படத்திற்கு திரைக்கதை எழுதியுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

நடிகை பிரியாமணி முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள டாக்டர் 56 (DR 56) என்ற படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

ட்ரெய்லரைப் பார்க்க…

' isDesktop="true" id="845279" youtubeid="i9P6TRGw-Zk" category="cinema">

இந்த படத்தில் தீபக் ஷெட்டி, ரமேஷ் பட், எத்திராஜ், கிரிஷ் ஜாட்டி, வீனா பொன்னப்பா, ஸ்வாதி, மஞ்சுநாத் ஹெக்டே உள்ளிட்டோர் நடித்துள்ளனர். டாக்டர் ஏ.பி. நந்தினி தயாரித்துள்ள இந்த படத்தை ராஜேஷ் ஆனந்த லீலா இயக்கியுள்ளார்.

துணிவு அப்டேட்டை வெளியிட்ட சமுத்திரக்கனி… அஜித் ரசிகர்கள் உற்சாகம்..

பிரவீன் ரெட்டி இந்த படத்திற்கு திரைக்கதை எழுதியுள்ளார். இசை நோபின் பால். எடிட்டிங் விஷ்வா. ஒளிப்பதிவு ராஜேஷ் திலக். டாக்டர் 56 படத்தின் வெளியீட்டுதேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.

First published:

Tags: Actress Priyamani