ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

WATCH – விஜய்யின் வாரிசு படத்திலிருந்து ‘தீ தளபதி’ பாடல்

WATCH – விஜய்யின் வாரிசு படத்திலிருந்து ‘தீ தளபதி’ பாடல்

வாரிசு படத்தில் விஜய்

வாரிசு படத்தில் விஜய்

வாரிசு படத்தை வம்சி பைடிபல்லி இயக்கியுள்ளார். தில் ராஜு தயாரித்திருக்கும் இந்த படத்திற்கு தமன் இசையமைத்திருக்கிறார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

விஜய் நடித்துள்ள வாரிசு படத்திலிருந்து தீ தளபதி என்ற பாடல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

இந்த பாடலை பார்க்க… 

' isDesktop="true" id="849777" youtubeid="eqBrHvdGbOY" category="cinema">

தீ தளபதி பாடலை சிம்பு பாடியுள்ளார். வாரிசு படத்தை வம்சி பைடிபல்லி இயக்கியுள்ளார். தில் ராஜு தயாரித்திருக்கும் இந்த படத்திற்கு தமன் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரகாஷ் ராஜ், பிரபு, குஷ்பு, ஷாம் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பொங்கலையொட்டி வாரிசு திரைப்படம் வெளியாகிறது.

' isDesktop="true" id="849777" youtubeid="zuVV9Y55gvc" category="cinema">

முன்னதாக இந்த படத்திலிருந்து வெளியான ரஞ்சிதமே பாடல் யூடியூபில் 75 மில்லியன் பார்வைகளைக் கடந்து சாதனை படைத்திருக்கிறது.

First published:

Tags: Actor Vijay