ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

WATCH – விஜய் ஆன்டனி நடிக்கும் ‘ரத்தம்’ படத்தின் டீசர்

WATCH – விஜய் ஆன்டனி நடிக்கும் ‘ரத்தம்’ படத்தின் டீசர்

ரத்தம் படத்தில் விஜய் ஆன்டனி

ரத்தம் படத்தில் விஜய் ஆன்டனி

இந்த டீசரில் இயக்குனர்கள் வெற்றிமாறன், வெங்கட் பிரபு, பா.ரஞ்சித் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

சி.எஸ். அமுதன் இயக்கத்தில் விஜய் ஆன்டனி நடித்துள்ள ரத்தம் படத்தின் டீசர் இன்று வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.

டீசரைப் பார்க்க…

' isDesktop="true" id="850417" youtubeid="2FqcUyxuFyo" category="cinema">

இந்த டீசரில் இயக்குனர்கள் வெற்றிமாறன், வெங்கட் பிரபு, பா.ரஞ்சித் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். ரத்தம் படத்தில் விஜய் ஆன்டனியுடன் மகிமா நம்பியார், நந்திதா, ரம்யா நம்பீசன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கண்ணன் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

துணிவு படத்தின் முதல் பாடல் அப்டேட்டை வெளியிட்ட போனி கபூர்… உற்சாகத்தில் அஜித் ரசிகர்கள்…

ஒளிப்பதிவு கோபி அமர்நாத், எடிட்டிங் டி.எஸ். சுரேஷ், சண்டை பயிற்சி திலீப் சுப்பராயன், பாடல்கள் யுக பாரதி, அறிவு, உமா தேவி, சந்த்ரு, தயாரிப்பு கமல் போரா, தனஞ்செயன், பிரதீப், பங்கஜ் போரா. விரைவில் ரத்தம் படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படவுள்ளது.

First published:

Tags: Kollywood, Vijay Antony