ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

WATCH – நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்திலிருந்து ‘டீசன்ட்டான ஆளு’ பாடல்

WATCH – நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்திலிருந்து ‘டீசன்ட்டான ஆளு’ பாடல்

நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் வடிவேலு

நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் வடிவேலு

சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கும் இந்த படத்தின் பாடலை வடிவேலு பாடியுள்ளார். சுராஜ் இந்த படத்தை இயக்கியிருக்கிறார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

வடிவேலு ஹீரோவாக நடித்திருக்கும் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்திலிருந்து நான் டீசன்ட்டான ஆளு பாடல் தற்போது வெளியாகியுள்ளது.

பாடலைப் பார்க்க…

' isDesktop="true" id="850406" youtubeid="NzP8NQqulWg" category="cinema">

சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கும் இந்த படத்தின் பாடலை வடிவேலு பாடியுள்ளார். சுராஜ் இந்த படத்தை இயக்கியிருக்கிறார். நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தை லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்த படத்தில் வடிவேலுவுடன் ஆனந்த ராஜ், ரெடின் கிங்ஸ்லி, முனிஷ் காந்த், சிங்கி, ஷிவானி நாராயணன், லொள்ளுசபா மாறன், மனோபாலா, லொல்லு சபா சேஷு, டி.எம். கார்த்திக், ராமர், பாலா, பிரசாந்த் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

' isDesktop="true" id="850406" youtubeid="PM_dWlp0bRk" category="cinema">

சமீபத்தில் வெளியான இந்த படத்தின் ட்ரெய்லர் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. இந்தப் படம் வரும் வெள்ளியன்று வெளியாகிறது.

First published:

Tags: Actor Vadivelu, Kollywood