ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

WATCH – கவனம் ஈர்க்கும் உதயநிதியின் ‘கலகத் தலைவன்’ பட ட்ரெய்லர்…

WATCH – கவனம் ஈர்க்கும் உதயநிதியின் ‘கலகத் தலைவன்’ பட ட்ரெய்லர்…

உதயநிதி

உதயநிதி

தடம், தடையறத் தாக்க, மீகாமன் உள்ளிட்ட படங்களை இயக்கிய மகிழ் திருமேனி கலகத் தலைவன் படத்தை இயக்கியுள்ளார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  உதயநிதியின் நடிப்பில் உருவாகியுள்ள கலகத் தலைவன் படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியாகி கவனம் ஈர்த்து வருகிறது.

  ட்ரெய்லரைப் பார்க்க…

  கலகத் தலைவன் படத்தை தடம், தடையறத் தாக்க, மீகாமன் உள்ளிட்ட படங்களை இயக்கிய மகிழ் திருமேனி இயக்கியுள்ளார். உதயநிதிக்கு ஜோடியாக நித்தி அகர்வால் நடித்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் கவனம் பெற்ற நடிகர் ஆரவ், கலகத் தலைவன் படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார்.

  அவர் ஒரு மேஜிசியன்... அவரோட படம் பன்ன இன்னொரு வாய்ப்பு கிடைச்சா நல்லா இருக்கும் - பிரபல இயக்குநரை புகழ்ந்த உதயநிதி!

  க்ரைம் த்ரில்லர் ஆக்சன் ஜானரில் கலகத் தலைவன் படம் உருவாக்கப்பட்டுள்ளது. ட்ரெய்லர் அட்டகாசமாக உள்ளதென சினிமா ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆரல் கரோலி இசையமைத்துள்ள இந்த படத்தை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

  Published by:Musthak
  First published:

  Tags: Kollywood