ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

WATCH – சந்தானம் நடிக்கும் ஏஜென்ட் கண்ணாயிரம் படத்தின் ஸ்னீக் பீக் காட்சி…

WATCH – சந்தானம் நடிக்கும் ஏஜென்ட் கண்ணாயிரம் படத்தின் ஸ்னீக் பீக் காட்சி…

ஏஜென்ட் கண்ணாயிரம் படத்தில் சந்தானம்.

ஏஜென்ட் கண்ணாயிரம் படத்தில் சந்தானம்.

குலுகுலு திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாத நிலையில் இந்தப் படம், கம்பேக் கொடுக்கும் என்கிற நம்பிக்கையில் சந்தானம் உள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள ஏஜென்ட் கண்ணாயிரம் படம் அடுத்த வாரம் வெளியாகிறது. இதையொட்டி படத்தின் புரொமோஷன்களில் ஒன்றாக ஸ்னீக் பீக் காட்சி இன்று வெளியிடப்பட்டது.

    காட்சியை பார்க்க…

    ' isDesktop="true" id="840415" youtubeid="1FYLILwhbSM" category="cinema">

    இந்த படத்தில் சந்தானத்துடன் ரியா சுமன், ஸ்ருதி ஹரிஹரன், ரெடின் கிங்ஸ்லி,  புகழ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மனோஜ் பீதா இந்த படத்தை இயக்கியுள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையில் படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் வரவேற்பை பெற்றுள்ளன.

    ஃபிட்னஸ் பயிற்சியாளருக்கு மகளை நிச்சயதார்த்தம் செய்துவைத்த ஆமிர் கான்… பிரபலங்கள் வாழ்த்து…

    வழக்கமான சந்தானத்தின் காமெடி படங்களைப் போல் இல்லாமல் இந்தப் படம் கொஞ்சம் சீரியஸாக இருக்கும் என்று படக்குழுவினர் கூறியுள்ளார்கள். சந்தானம் நடிப்பில் கடைசியாக வெளிவந்த குலுகுலு திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாத நிலையில் இந்தப் படம், அவருக்கு கம்பேக் கொடுக்கும் என்கிற நம்பிக்கையில் உள்ளார்.

    Published by:Musthak
    First published:

    Tags: Actor Santhanam