ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

WATCH – துப்பறிவாளனாக சந்தானம் நடிக்கும் ‘ஏஜென்ட் கண்ணாயிரம்’ படத்தின் ட்ரெய்லர்

WATCH – துப்பறிவாளனாக சந்தானம் நடிக்கும் ‘ஏஜென்ட் கண்ணாயிரம்’ படத்தின் ட்ரெய்லர்

ஏஜென்ட் கண்ணாயிரம்

ஏஜென்ட் கண்ணாயிரம்

யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்தை மனோஜ் பீதா இயக்கியுள்ளார். ஏஜென்ட் கண்ணாயிரம் படத்தை இம்மாதம் 24ஆம் தேதி வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    துப்பறிவாளனாக சந்தானம் நடித்திருக்கும் ஏஜென்ட் கண்ணாயிரம் படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகி கவனம் ஈர்த்து வருகிறது.

    ட்ரெய்லரைப் பார்க்க…

    ' isDesktop="true" id="835221" youtubeid="2HFRLk2fI8c" category="cinema">

    இந்த படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக ரியா சுமன் நடித்திருக்கிறார். ஸ்ருதி ஹரிஹரன், முனிஷ்காந்த், ரெடின் கிங்ஸ்லி, புகழ் உள்ளிட்டோர் படத்தில் இடம்பெற்றுள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்தை மனோஜ் பீதா இயக்கியுள்ளார். ஏஜென்ட் கண்ணாயிரம் படத்தை இம்மாதம் 24ஆம் தேதி வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

    WATCH – மிரள் படத்திலிருந்து திகிலூட்டும் ஸ்னீக் – பீக் காட்சி…

    ரத்ன குமார் இயக்கத்தில் சந்தானம் நடித்த குலுகுலு திரைப்படம் அவருக்கு கடைசியாக வெளியானது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்தப் படம், சுமாரான வரவேற்பையே பெற்றது. இந்த தோல்வியில் இருந்து ஏஜென்ட் கண்ணாயிரம் படத்தின் மூலம் சந்தானம் மீள்வார் என்ற நம்பிக்கையில் அவரது ரசிகர்கள் உள்ளனர்.

    Published by:Musthak
    First published:

    Tags: Actor Santhanam, Yuvan Shankar raja