ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

WATCH – கதிர், நரேன், கயல் ஆனந்தி நடித்துள்ள யூகி படத்தின் ட்ரெய்லர்

WATCH – கதிர், நரேன், கயல் ஆனந்தி நடித்துள்ள யூகி படத்தின் ட்ரெய்லர்

யூகி படத்தின் ட்ரெய்லர் போஸ்டர்

யூகி படத்தின் ட்ரெய்லர் போஸ்டர்

யூகி திரைப்படம் வரும் 18-ஆம் தேதி திரைக்கு வரும் என ட்ரெய்லரில் அறிவிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    கதிர், நரேன், கயல் ஆனந்தி நடிப்பில் உருவாகியுள்ள யூகி படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

    ட்ரெய்லரைப் பார்க்க…

    ' isDesktop="true" id="835863" youtubeid="KRsuWD2CY1g" category="cinema">

    இந்த படத்தில் பவித்ரா லட்சுமி, நட்டி நட்ராஜ், அத்மீயா ராஜன், முனிஷ் காந்த், ஜான் விஜய் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஜாக் ஹாரிஸ் இந்த படத்தை இயக்கியுள்ளார். ரஞ்சின் ராஜ் இசைமையத்துள்ளார். கதை பாக்யராஜ். ஒளிப்பதிவு புஷ்பராஜ் சந்தோஷ். எடிட்டிங் ஜோமின். கலை கோபி ஆனந்த், ஸ்டன்ட் பீனிக்ஸ் பிரபு.

    Varisu : விஜய்யின் வாரிசு பட டீசர் எப்போது ரிலீஸ் தெரியுமா? வைரலாகும் புதிய தகவல்

    யூகி திரைப்படம் வரும் 18-ஆம் தேதி திரைக்கு வரும் என ட்ரெய்லரில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    Published by:Musthak
    First published:

    Tags: Kollywood