ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

WATCH – கண்ணா ரவி நடிக்கும் ரத்த சாட்சி படத்தின் ட்ரெய்லர்…

WATCH – கண்ணா ரவி நடிக்கும் ரத்த சாட்சி படத்தின் ட்ரெய்லர்…

ரத்த சாட்சி படத்தின் ட்ரெய்லர் போஸ்டர்

ரத்த சாட்சி படத்தின் ட்ரெய்லர் போஸ்டர்

இந்த படத்தில் கண்ணா ரவி, ஹரிஷ் குமார், இளங்கோ குமர வேல், கல்யாண் மாஸ்டர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் கதை எழுதியுள்ள ரத்த சாட்சி படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

ட்ரெய்லரைப் பார்க்க… 

' isDesktop="true" id="850371" youtubeid="SMnsEI23uEw" category="cinema">

இந்த படத்தில் கண்ணா ரவி, ஹரிஷ் குமார், இளங்கோ குமர வேல், கல்யாண் மாஸ்டர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மாநகரம் படத்திற்கு இசையமைத்த ஜாவித் ரியாஸ் இந்த படத்தில் பணியாற்றியிருக்கிறார். திரைக்கதை எழுதி இயக்கியிருப்பவர் ரபிக் இஸ்மாயில்.

முன்னாள் சன் மியூசிக் தொகுப்பாளரை கரம் பிடித்த ’சந்திரலேகா’ ஸ்வேதா பண்டேகர்!

ஆஹா ஒடிடி தளத்தில் ரத்த சாட்சி திரைப்படம் வரும் 9ஆம் தேதி வெளியிடப்படவுள்ளது. ஜெயமோகன் எழுதியுள்ள கைதிகள் நாவலை அடிப்படையாக கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Kollywood