முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / WATCH – ஜெயம் ரவி நடிக்கும் ‘அகிலன்’ படத்தின் ட்ரெய்லர்…

WATCH – ஜெயம் ரவி நடிக்கும் ‘அகிலன்’ படத்தின் ட்ரெய்லர்…

அகிலன் ட்ரெய்லர்

அகிலன் ட்ரெய்லர்

அகிலன் படத்தில் ஜெயம் ரவியுடன் பிரியா பவானி சங்கர், தான்யா ரவிச்சந்திரன், சிராக் ஜானி, ஹரீஷ், ஹரீஷ் கத்தமன்,தருண் அரோரா உள்ளிட்டோர் நடித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India
  • Editor default picture
    reported by :
  • Editor default picture
    published by :Musthak

ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள அகிலன் திரைப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.

ட்ரெய்லரைப் பார்க்க…

' isDesktop="true" id="903783" youtubeid="HYYn9DXRGPM" category="cinema">

கல்யாண கிருஷ்ணன் இயக்கியுள்ள அகிலன் திரைப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு விவேக் ஆனந்த். எடிட்டிங் கணேஷ் குமார். இந்த படத்தை ஸ்க்ரீன் சீன் நிறுவனம் தயாரித்துள்ளது. அகிலன் படத்தில் ஜெயம் ரவியுடன் பிரியா பவானி சங்கர், தான்யா ரவிச்சந்திரன், சிராக் ஜானி, ஹரீஷ், ஹரீஷ் கத்தமன்,தருண் அரோரா உள்ளிட்டோர் நடித்துள்ளார். இந்த திரைப்படம் வரும் 10-ஆம் தேதி வெள்ளியன்று திரைக்கு வருகிறது.

First published:

Tags: Actor Jayam Ravi