விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகியுள்ள கட்டா குஸ்தி திரைப்படம் வரவேற்பை பெற்று வருகிறது. இன்று வெளியாகியுள்ள இந்த படத்திற்கு ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
விஷ்ணு விஷால், ஐஸ்வர்ய லெட்சுமி முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள கட்டா குஸ்தி திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. இந்த படத்தை செல்லா அய்யாவு இயக்கியுள்ளார். விஷ்ணு விஷால் மற்றும் ரவி தேஜா ஆகியோர் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளனர்.
காமெடி என்டர்டெய்ன்மென்ட் ஜானரில் வெளிவந்துள்ள இந்த படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது. காமெடி, எமோஷனல், சென்டிமென்ட் காட்சிகள் நன்றாக இருப்பதாக ரசிகர்களும், விமர்சகர்களும் தெரிவித்துள்ளனர்.
இந்த படத்தில் கருணாஸ், முனிஷ் காந்த், காளி வெங்கட், ரெடின் கிங்ஸ்லி, ஹரிஷ் பெரடி உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
#GattaKusthi (3.5) - One of the best Commercial Entertainer in recent times. Both @TheVishnuVishal & #AishwaryaLekshmi did their part well. Interval Block - Transformation Scene of Aishwarya 🔥 Post Marriage Scenes will be extremely fun 😀 @justin_tunes BGM at its best 👌 pic.twitter.com/tbvU03B6Mw
— Studio Frames (@StudioFramesIn) December 2, 2022
#GattaKusthi 4/5 A solid entertainer with mild twists and sweet surprises.@TheVishnuVishal is in top form 👍👍#AishwaryaLekshmi is a scream🤩. Overall, an enjoyable comedy that has enough frenzied moments to keep you engaged. A good laugh guaranteed @ChellaAyyavu pic.twitter.com/bLD6D7ZdHV
— sridevi sreedhar (@sridevisreedhar) December 1, 2022
#GattaKusthi is Hilarious. 🎉🥳. Aishwarya Lekshmi's ROFL max Marana mass Transformation going to be the talk of the town 🤣💥🔥. All center will go Gaga for this. Respect @TheVishnuVishal bro for accepting this role👏👌.
Congrats Director @ChellaAyyavu @editor_prasanna & team. pic.twitter.com/W8LIFbFFL1
— LetsCinema🍥 (@dasara2810) December 2, 2022
#GattaKusthi [3.25/5] :
Very good performance from #AishwaryaLekshmi She co-anchors the movie well..#Karunas , @kaaliactor and #Munishkanth comedy has worked big time..
Dir @ChellaAyyavu has delivered a message in a humorous way..@TheVishnuVishal winning streak continues!
— KollywoodT20 (@KollywoodT20off) December 2, 2022
இசை ஜஸ்டின் பிரபாகர், ஒளிப்பதிவு ரிச்சர்ட் நாதன், எடிட்டிங் பிரசன்னா, கலை உமேஷ் குமார், சண்டைக் காட்சிகள் அன்பறிவு, பாடல்கள் விவேக், நடன காட்சி இயக்குனர்கள் பிருந்தா, தினேஷ், சாண்டி.
80ஸ் பேரழகி... சில்க் ஸ்மிதா பிறந்த தினம் இன்று.!
கட்டா குஸ்தி திரைப்படத்தை தமிழ்நாட்டில் உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிட்டுள்ளது. ரசிகர்களின் வரவேற்பால் படக்குழுவினர் உற்சாகத்தில் உள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Kollywood