• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • விஷால் 31 பெயர், பர்ஸ்ட் லுக் வெளியீட்டு தேதி அறிவிப்பு...!

விஷால் 31 பெயர், பர்ஸ்ட் லுக் வெளியீட்டு தேதி அறிவிப்பு...!

விஷால்

விஷால்

விஷால் ஆக்ஷனை தவிர வேறு எந்த ஜானரிலும் இப்போதைக்கு நடிப்பதாக இல்லை. இதுவும் ஆக்ஷன் படம்தான். சண்டைக் காட்சியில் அடிபட்டு சிகிச்சை எல்லாம் எடுத்துக் கொண்டார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
விஷாலின் 31 வது படத்தின் பெயர் மற்றும் பர்ஸ்ட் லுக் எப்போது வெளியாகும் என்று அறிவித்துள்ளனர்.

எனிமி படத்தை முடித்த விஷால் தேர்தல் முடிந்ததும் தனது 31 வது படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். ஹைதராபாத் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் இதன் படப்பிடிப்பு தொடங்கியது. ஒரே கட்டமாக படப்பிடிப்பை நடத்தியவர்கள், நடுவில் எனிமி பேட்ச் வொர்க்குக்காக சில தினங்கள் படப்பிடிப்பை நிறுத்தினர். மற்றபடி நான் ஸ்டாப்பாக படப்பிடிப்பு நடந்தது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

விஷால் ஆக்ஷனை தவிர வேறு எந்த ஜானரிலும் இப்போதைக்கு நடிப்பதாக இல்லை. இதுவும் ஆக்ஷன் படம்தான். சண்டைக் காட்சியில் அடிபட்டு சிகிச்சை எல்லாம் எடுத்துக் கொண்டார்.



Also read... மிரட்டும் பகத் பாசிலின் புஷ்பா லுக்...!

கிட்டத்தட்ட படம் முடிவை எட்டியிருக்கிறது. து.பா.சரவணன் என்பவர் படத்தை இயக்கியுள்ளார். படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. 'நாட் காமன் மேன்' என டேக் லைன் மட்டும் வைத்திருந்தனர். மலையாளத்தின் முக்கிய நடிகர்களில் ஒருவரான பாபுராஜ் இதில் நடித்துள்ளார்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: