Home /News /entertainment /

Viruman | கார்த்தியின் விருமன் பட ட்ரெய்லர் ரிலீஸ்!

Viruman | கார்த்தியின் விருமன் பட ட்ரெய்லர் ரிலீஸ்!

விருமன் பட ட்ரெய்லர்

விருமன் பட ட்ரெய்லர்

Viruman | இந்த திரைப்படத்தில் கார்த்தியுடன் இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் நடிகர்கள் ராஜ்கிரண், பிரகாஷ் ராஜ், சூரி உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.

  • News18
  • Last Updated :
    கொம்பன் முத்தையா இயக்கத்தில் சூர்யா தயாரிப்பில் கார்த்தி நடித்துள்ள விருமன் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது.



    நன்றி: Sony Music South
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Tamil Movies Trailer

    அடுத்த செய்தி