"நீ நதிபோலே ஓடிக்கொண்டு இரு” - சோஷியல் மீடியாக்களில் வைரலாகும் விஜய் பர்த்டே ட்ரிப்யூட் வீடியோக்கள்...

மேஷ் அப் வீடியோக்கள், #hbdthalapathy என்னும் ஹேஷ்டேகுகளோடு ஃபேஸ்புக்கிலும், இண்ட்ராம் ஐஜிடிவி தளங்களிலும் வைரலாகி வருகின்றன.

நடிகர் விஜய்,
  • Share this:
Fan made வீடியோக்கள் பலவும், அதிக சவுண்ட் க்வாலிட்டியோடு அசல் வீடியோக்களைப் போலவே அதிக பிரபலமான காட்சிகளைக் கொண்டு உருவாக்கப்படும் மேஷ் அப் வீடியோக்கள், #hbdthalapathy என்னும் ஹேஷ்டேகுகளோடு ஃபேஸ்புக்கிலும், இண்ட்ராம் ஐஜிடிவி தளங்களிலும் வைரலாகி வருகின்றன.திரையரங்குகளைப் போலவும், வரவேற்பறை தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் போலவும் இன்று நம் வாழ்க்கையோடு இணைந்துவிட்ட OTT தளங்களும் நடிகர் விஜயின் விர்ச்சுவல் பிறந்தநாள் கொண்டாட்டங்களுடன் இணைந்து கொள்ளத் தவறவில்லை.


”நெட்ப்ளிக்ஸ் இருக்கும் மெர்சல் திரைப்படத்தை 11.45 மணிக்கு பார்க்கத்தொடங்கினால் உங்களின் பிறந்தநாள் வாழ்த்துக்களைப் பெறுவதற்காக தளபதி 12 மணிக்கு உங்கள் வீடுகளில் நுழைவார்” என்று குறிப்பிட்ட காட்சியின் giphy வகை படத்தைப் பதிவிட்டு வாழ்த்தியிருக்கிறது, புது ட்ரெண்ட்டை உருவாக்கும் Netflix India.

பாட்டுப்பாடி அப்லோட் செய்தும், நடனமாடியும், ஓவியம் வரைபவர்கள் வரைந்தும் நடிகர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து ட்ரிப்யூட் வீடியோக்களை உருவாக்கி வருகிறார்கள்.பிறந்தநாள் வாழ்த்துக்கள் விஜய்..
First published: June 22, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading