Home /News /entertainment /

சமுத்திரக்கனியின் விநோதய சித்தம் ட்ரெய்லர் - வீடியோ

சமுத்திரக்கனியின் விநோதய சித்தம் ட்ரெய்லர் - வீடியோ

Youtube Video

Vinodhaya Sitham | Official Trailer | சமுத்திரக்கனி இயக்கி நடித்துள்ள விநோதய சித்தம் என்ற படம் நேரடியாக ஜீ 5 வலைதளத்தில் அக்டோபர் 13ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தம்பி ராமையா, தீபக், முனீஸ்காந்த் உள்ளிட்ட ஏராளமானோர் நடித்துள்ள இந்த வரைபடம் பேண்டசி திரைப்படமாக உருவாகியுள்ளது

மேலும் படிக்கவும் ...
சமுத்திரக்கனி இயக்கி நடித்துள்ள விநோதய சித்தம் என்ற படம் நேரடியாக ஜீ 5 வலைதளத்தில் அக்டோபர் 13ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தம்பி ராமையா, தீபக், முனீஸ்காந்த் உள்ளிட்ட ஏராளமானோர் நடித்துள்ள இந்த வரைபடம் பேண்டசி திரைப்படமாக உருவாகியுள்ளது



சினிமா செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Yuvaraj V
First published:

Tags: Kollywood, Tamil Cinema

அடுத்த செய்தி