• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • விக்ரம் பிரபுவின் 'பாயும் ஒளி நீ எனக்கு’ பிரஸ்மீட் - புகைப்படங்கள்!

விக்ரம் பிரபுவின் 'பாயும் ஒளி நீ எனக்கு’ பிரஸ்மீட் - புகைப்படங்கள்!

பாயும் ஒளி நீ எனக்கு பிரஸ் மீட்

பாயும் ஒளி நீ எனக்கு பிரஸ் மீட்

பாயும் ஒளி நீ எனக்கு படத்தை கார்த்திக் அத்வித் என்பவர் இயக்கியுள்ளார். விக்ரம் பிரபு, வாணி போஜன் நாயகன், நாயகியாக நடித்துள்ளனர்.

  • Share this:
    Paayum oli nee enakku movie press meet
    விக்ரம் பிரபு நடித்திருக்கும் பாயும் ஒளி நீ எனக்கு படத்தின் பிரஸ்மீட் நேற்று நடந்தது. படத்தின் பர்ஸ்ட் லுக்கையும் நேற்று வெளியிட்டிருந்தனர்.


    Paayum oli nee enakku movie press meet
    பாயும் ஒளி நீ எனக்கு படத்தை கார்த்திக் அத்வித் என்பவர் இயக்கியுள்ளார். விக்ரம் பிரபு, வாணி போஜன் நாயகன், நாயகியாக நடித்துள்ளனர்.


    Paayum oli nee enakku movie press meet
    பிரஸ்மீட்டில் பேசிய வாணி போஜன், விக்ரம் பிரபு ஸ்டார் பேமிலியில் இருந்து வந்தவர்.


    Paayum oli nee enakku movie press meet
    எப்படி பேசுவார், என்ன பேசுவார் என்ற பயம் முதலில் இருந்தது. ஆனா, எந்த பந்தாவும் இல்லாத டவுன் டு எர்த் பெர்சனாக இருந்தார் எனக் கூறினார்.


    Paayum oli nee enakku movie press meet
    இயக்குனர் கார்த்திக் அத்வித் தமிழ், தெலுங்கு கலந்து கஷ்டப்பட்டு இந்தக் கதையை கூறினார் என்றும், இந்தப் படத்தில் நான் இருப்பது பெருமை எனவும் வாணி போஜன் குறிப்பிட்டார்.


    Paayum oli nee enakku movie press meet
    கொரோனா உச்சக்கட்டத்தில் இருந்த போது இந்தப் படம் அதில் மாட்டிக் கொண்டது.


    Paayum oli nee enakku movie press meet
    ஒரு நல்ல விஷயம், இந்தப் படத்தின் இயக்குனர் கார்த்திக் அப்போ பேசின தமிழுக்கு இப்போ பேசுற தமிழ் நல்லாயிருக்கு, புரியுது என்று விக்ரம் பிரபு பேசினார்.


    Paayum oli nee enakku movie press meet
    ஆக்ஷன்னு நீங்க எடுத்துகிட்டாலே அது கிரான்ட் புராஜெக்ட் தான்.


    Paayum oli nee enakku movie press meet
    அதை நீங்க எடுக்கிற விதத்தில் அது இன்னும் பெரிய புராஜெக்டாக மாறும். அப்படி இந்தப் படத்தை கார்த்திக் எடுத்திருக்கார், என்றார் விக்ரம் பிரபு.


    Paayum oli nee enakku movie press meet
    இந்தப் படம் 2019-ல் தொடங்கப்பட்டது. கொரோனா இரண்டு அலைகளிலும் இந்தப் படம் மாட்டிக் கொண்டு ஒருவழியாக முடிந்துள்ளது.


    Paayum oli nee enakku movie press meet
    இந்தப் படத்துக்கு ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.


    Paayum oli nee enakku movie press meet
    சாகர் இசையமைத்துள்ளார். தெலுங்குப் பட இசையமைப்பாளரான இவரது முதல்cதமிழ் படம் இது.


    Paayum oli nee enakku movie press meet
    மகா மகாலட்சுமி ஆர்ட்ஸ் சார்பில் படத்தை குமாராஸ்வாமி பதிகொண்டா தயாரித்துள்ளார்.


    Paayum oli nee enakku movie press meet
    விஜய் சார், அஜித் சார் படம் போல இது ரொம்பப் பெரிய படம். ஆக்ஷன் நிறைந்தது என்று படம் குறித்துப் பேசினார் ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர்.


    Paayum oli nee enakku movie press meet
    படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிந்த நிலையில், பட வெளியீட்டை விரைவில் அறிவிக்கும் முயற்சியில் படக்குழு உள்ளது.


    Paayum oli nee enakku movie press meet
    பாயும் ஒளி நீ எனக்கு பிரஸ் மீட்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: