ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

Vikram Review: கமல்ஹாசனின் விக்ரம் படம் எப்படி இருக்கு? ட்விட்டர் விமர்சனம்!

Vikram Review: கமல்ஹாசனின் விக்ரம் படம் எப்படி இருக்கு? ட்விட்டர் விமர்சனம்!

விக்ரம்

விக்ரம்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘விக்ரம்’ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இப்படத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

 • News18
 • 3 minute read
 • Last Updated :

  இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயகத்தில் கமல்ஹாசன் நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியான விக்ரம் படம் குறித்து பல கலவையான விமர்சனங்கள் ட்விட்டரில் பதிவாகியுள்ளது.

  லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘விக்ரம்’ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இப்படத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

  இவர்களுடன் சூர்யா, அர்ஜுன் தாஸ், நரேன், காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் முக்கியமான துணை வேடங்களில் நடித்துள்ளனர். க்ளைமேக்ஸ் காட்சியின்போது சூர்யா படத்தில் இடம்பெறுவார் என்றும், இந்த காட்சி விக்ரம் படத்தின் அடுத்த பாகங்களுக்கு லீடாக அமையும் என்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்திருந்தார். இதனால், படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்து காணப்பட்டது.

  Also read... இந்திய சினிமாவில் முதல்முறை லைவ் ஆக்ஷன் அனிமேஷன் இடம்பெற்ற ரஜினி படம்

  இந்நிலையில் இன்று அதிகாலையிலேயே விக்ரம் படம் திரையரங்குகளில் வெளியாகி மக்களின் மத்தியில் பல கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இந்த படம் குறித்து ரசிகர்கள் ட்விட்டரில் பதிவிட்டுள்ள விமர்சனம் என்ன என்பதை பார்ப்போம்...

  என்று பல கலவையான விமர்சனங்களை விக்ரம் படம் பெற்று வருகின்றது.

  Published by:Vinothini Aandisamy
  First published:

  Tags: Actor Suriya, Actor Vijay Sethupathi, Entertainment, Kamal Haasan, Lokesh Kanagaraj