ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

WATCH: 15 மில்லியன் பார்வையாளர்களை கடந்தது விஜயின் தீ தளபதி பாடல்!

WATCH: 15 மில்லியன் பார்வையாளர்களை கடந்தது விஜயின் தீ தளபதி பாடல்!

விஜய்.

விஜய்.

வாரிசு படத்தில் நடிகர் சிம்பு பாடியுள்ள தீ தளபதி பாடல் டிசம்பர் 4-ஆம் தேதி வெளியானது. பெரும் எதிர்ப்பார்ப்பில் உருவான இந்த பாடல் ரசிகர்களை கவர்ந்து யூடியூபில் 15 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

மேலும் படிக்கவும் ...
  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இயக்குநர் வம்சி இயக்கும் 'வாரிசு' படத்தில் நடித்து வருகிறார் விஜய். தில் ராஜு தயாரிக்கும் இப்படம் ஒரு எமோஷனல் குடும்பப் படம் என்று கூறப்படுகிறது. இதில் விஜய் வித்தியாசமான கேரக்டரில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். வாரிசு திரைப்படம் பொங்கலையொட்டி வெளியாகும் என அறிவித்து புதிய போஸ்டரை வெளியிட்டனர். முன்னதாக வாரிசு படத்திலிருந்து முதல் பாடலாக ரஞ்சிதமே என்ற பாடல் வெளியாகி யூ டியூபில் 75 மில்லியன் வியூஸ்களை கடந்தது. இந்நிலையில் கடந்த 4-ம் தேதி இரண்டாவது சிங்கிளாக வெளியான தீ தளபதி பாடல் தற்போது 15 மில்லியன் பார்வையாளர்களை யூடியூப்பில் கடந்துள்ளது.

' isDesktop="true" id="851824" youtubeid="eqBrHvdGbOY" category="cinema">

நன்றி: T-Series.

First published:

Tags: Actor Vijay, Lyrical Video Songs