ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

30 நிமிடத்துக்குள் 1 மில்லியன் வீவ்ஸ்.. ஹிட்டடிக்கும் வாரிசு ஃபர்ஸ்ட் சிங்கிள் ப்ரோமோ!

30 நிமிடத்துக்குள் 1 மில்லியன் வீவ்ஸ்.. ஹிட்டடிக்கும் வாரிசு ஃபர்ஸ்ட் சிங்கிள் ப்ரோமோ!

விஜய்

விஜய்

Varisu First Single: வாரிசு ஃபர்ஸ்ட் சிங்கிள் ப்ரோமோ வெளியாகி அரை மணி நேரத்துக்குள் 1 மில்லியன் வீவ்ஸ் பெற்று ஹிட்டடித்துள்ளது

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    Varisu First Single Promo: நடிகர் விஜய்யின் வாரிசு முதல் சிங்கிள் ப்ரோமோ தற்போது வெளியாகின. இந்த வீடியோ வெளியாகி அரை மணி நேரத்துக்குள் 1 மில்லியன் வீவ்ஸ் பெற்று ஹிட்டடித்துள்ளது

    இயக்குநர் வம்சி இயக்கும் 'வாரிசு' படத்தில் நடித்து வருகிறார் விஜய். தில் ராஜு தயாரிக்கும் இப்படம் எமோஷனல், ஆக்‌ஷன், ரொமான்ஸ் என அனைத்தும் கலந்துக் கட்டி உருவாகியிருப்பதாகக் கூறப்படுகிறது. இதில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.

    Also read... இணையத்தில் வைரலாகும் காஜல் அகர்வாலின் கோஸ்டி பட ஸ்டில்ஸ்!

    இவர்களுடன் பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், கணேஷ் வெங்கட்ராமன், ஷாம், குஷ்பு, சங்கீதா, யோகி பாபு, சம்யுக்தா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

    பாடல்:

    ' isDesktop="true" id="830517" youtubeid="t0hPzfc1pLU" category="cinema">

    வாரிசு படத்தின் மூலம் விஜய் படத்திற்கு முதன்முறையாக இசையமைக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார் தமன். அவர் எந்தளவு இதில் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்திருக்கிறார் என்பதை வாரிசு படத்தின் பாடல்களிலிருந்து தெரிந்துக் கொள்ளலாம் என நேர்க்காணல் ஒன்றில் தெரிவித்திருந்தார் இயக்குநர் வம்சி.

    Published by:Murugadoss C
    First published:

    Tags: Actor Vijay