Vijay TV DD: நீண்ட இடைவெளிக்கு பிறகு டிவி-யில் எண்ட்ரியாகும் டிடி - நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர் யார் தெரியுமா?

விஜய் டிவி டிடி

தற்போது டிடி விஜய் டிவி-யின் முக்கிய நிகழ்ச்சியின் மூலம் ரீ என்ட்ரி கொடுக்க உள்ளார்.

  • Share this:
    நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் விஜய் டிவி-யில் எண்ட்ரி கொடுக்கவிருக்கிறார் தொகுப்பாளினி டிடி.

    நீண்ட காலமாக விஜய் டிவி-யில் தொகுப்பாளினியாக இருந்து வருபவர் டிடி. ஜோடி நம்பர் 1, காபி வித் டிடி, பாய்ஸ் vs கேர்ள்ஸ் உள்பட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். அதோடு விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியுள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Vijay TV DD, dd Dhivya Dharshini, dd instagram, vijay tv dd instagram, vijay tv dd hot, dd in bikini, விஜய் டிவி டிடி, டிடி திவ்ய தர்ஷினி, டிடி இன்ஸ்டாகிராம், டிடி இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்கள், coffee with dd, vijay tv coffee with dd, coffee with dd show, coffee with dd nayanthara, vijay tv dd re entry, காபி வித் டிடி, காபி வித் டிடி நயன்தாரா
    நயன்தாராவுடன் டிடி


    இந்நிலையில் சில காலமாக தொலைக்காட்சி நிகழ்ச்சியில் டிடி-யை பார்க்க முடியவில்லை. ஆனால் சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கிறார். தனக்கு மூட்டு வலி பிரச்னை இருப்பதை பலமுறை தெரிவித்திருக்கிறார் டிடி. அதனால் அவர் ஓய்வெடுத்து வரக்கூடும் என நினைத்தார்கள் ரசிகர்கள்.

    இதற்கிடையே தற்போது டிடி விஜய் டிவி-யின் முக்கிய நிகழ்ச்சியின் மூலம் ரீ என்ட்ரி கொடுக்க உள்ளார். அவரின் காபி வித் டிடி நிகழ்ச்சியை மீண்டும் தொகுத்து வழங்கவிருக்கிறார். டிடி ரீ எண்ட்ரி தரும் அந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகை நயன்தாரா கலந்து கொண்டுள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவரின் நெற்றிக்கண் படத்தின் புரமோஷனுக்காக அவர் கலந்து கொண்டுள்ளார் எனவும் கூறப்படுகிறது.

    இதனால் உற்சாகத்தில் இருக்கிறார்கள் டிடி ரசிகர்கள்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: