ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

WATCH: வெளியானது விஜய் சேதுபதியின் ’நல்லா இருமா’ பாடலின் லிரிக்கல் வீடியோ!

WATCH: வெளியானது விஜய் சேதுபதியின் ’நல்லா இருமா’ பாடலின் லிரிக்கல் வீடியோ!

நல்லா இருமா

நல்லா இருமா

Nalla Irumaa - Official Lyrical Video | இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் படம் டிஎஸ்பி. 

 • News18
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் படம் டிஎஸ்பி.  சேதுபதி படத்தை தொடர்ந்த விஜய் சேதுபதி இந்த படத்திலும் போலீஸ் கெட்டப்பில் நடித்துள்ளார். இந்த படத்தில் அனு, சிவானி, புகழ் மற்றும் பல பிரபலங்கள் நடிக்கின்றனர். இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு விஜய் சேதுபதி ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. டி.இமான் இசையில் உருவாகியுள்ள இப்படம் டிசம்பர் மாதம் திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தில் இருந்து விஜய் முத்துபாண்டி வரிகளில் உருவான ‘நல்லா இருமா’ பாடலின் லிரிக்கல் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

  ' isDesktop="true" id="838492" youtubeid="bSIsZZZ3qK4" category="cinema">

  நன்றி: Sun TV.

  Published by:Vinothini Aandisamy
  First published:

  Tags: Actor Vijay Sethupathi, Lyrical Video Songs