காயத்ரியுடன் விஜய் சேதுபதி... வெளிவராத சூப்பர் டீலக்ஸ் வீடியோ!

news18
Updated: April 18, 2019, 8:14 PM IST
காயத்ரியுடன் விஜய் சேதுபதி... வெளிவராத சூப்பர் டீலக்ஸ் வீடியோ!
விஜய் சேதுபதியுடன் காயத்ரி
news18
Updated: April 18, 2019, 8:14 PM IST
சூப்பர் டீலக்ஸ் படத்தில் இப்படித் தான் தங்களது கதாபாத்திரத்துக்குள் வந்தோம் என்று கூறி நடிகை காயத்ரி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஆரண்யகாண்டம் படத்தை அடுத்து தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் வெளியான படம் சூப்பர் டீலக்ஸ். இந்தப் படத்தில் விஜய் சேதுபதி ஷில்பா என்ற திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருக்கு மனைவியாக நடிகை காயத்ரி நடித்துள்ளார். மேலும் ஃபகத் ஃபாசில், சமந்தா, மிஷ்கின், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தைப் பார்த்த திரையுலக பிரபலங்கள் மற்றும் விமர்சகர்கள் புகழ்ந்து பாராட்டினார்கள். அதேவேளையில் எதிர்மறையான விமர்சனங்களும் எழுந்தன.

இந்நிலையில் படத்தில் தங்களது கதாபாத்திரத்துக்குள் இப்படித் தான் வந்தோம் என்று நடிகை காயத்ரி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பன்னீர் புஷ்பங்கள் படத்தில் இடம்பெற்ற பூந்தளிராட என்ற பாடலுக்கு இருவரும் நடனமாடியுள்ளனர். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது.

சூப்பர் டீலக்ஸ் ஸ்பெஷல் ட்ரீட்! - வியந்து பாராட்டிய அமலாபால் 
View this post on Instagram
 

This is how we get into character! #Shilpa #Jyothi #superdeluxe #duetwithshilpa @superdeluxethemovie @actorvijaysethupathi


A post shared by Gayathrie Shankar (@gayathrieshankar) on


அஜித் முதல் ஆன்ட்ரியா வரை... சினிமா பிரபலங்கள் வாக்குப்பதிவுவீடியோ பார்க்க: தேர்தலுக்கு பிறகு நல்ல விடிவு காலம் பிறக்கும் - நடிகர் வடிவேலு பேட்டி


சினிமா செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  பொழுதுபோக்கு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: April 18, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...