அடுத்த ஆட்டத்துக்கு தயாரானார் விஜய் சேதுபதி

லாபம் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கியது.

Web Desk | news18
Updated: April 22, 2019, 12:35 PM IST
அடுத்த ஆட்டத்துக்கு தயாரானார் விஜய் சேதுபதி
லாபம் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கியது.
Web Desk | news18
Updated: April 22, 2019, 12:35 PM IST
விஜய் சேதுபதி - ஸ்ருதிஹாசன் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது.

இயற்கை, ஈ, பேராண்மை ஆகிய படங்ளை இயக்கியவர் எஸ்.பி.ஜனநாதன். விஜய் சேதுபதியை வைத்து புறம்போக்கு என்ற படத்தையும் இயக்கியுள்ளார். தற்போது விஜய் சேதுபதியை வைத்து புதிய படம் ஒன்றை இயக்க உள்ளார்.’லாபம்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை 7சிஎஸ் எண்டர்ட்யின்மெண்ட் நிறுவனம் சார்பில் ஆறுமுககுமார் தயாரிக்கிறார். இந்தப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஸ்ருதி ஹாசன் நடிக்க உள்ளார். நடிகர் கலையரசன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.ப டத்தில் விஜய்சேதுபதிக்கு வில்லனாக விஸ்வாசம் படத்தில் நடித்த ஜகபதிபாபு நடிக்கிறார். இப்படத்தன் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கியது.

Also watch

First published: April 22, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...