மெல்போர்ன் இந்திய திரைப்பட விழாவில் விஜய் சேதுபதிக்கு விருது!

மெல்போர்ன் இந்திய திரைப்பட விழாவில் விஜய் சேதுபதி திருநங்கையாக நடித்த சூப்பர் டீலக்ஸ் படம் சிறந்த நடிகர், சிறந்த இயக்குநர், சிறந்த படம் ஆகிய மூன்று பிரிவுகளில் விருதுகளைப் பெற்றிருக்கிறது.

news18
Updated: August 9, 2019, 1:10 PM IST
மெல்போர்ன் இந்திய திரைப்பட விழாவில் விஜய் சேதுபதிக்கு விருது!
சூப்பர் டீலக்ஸ்
news18
Updated: August 9, 2019, 1:10 PM IST
மெல்போர்ன் இந்திய திரைப்பட விழாவில் சூப்பர் டீலக்ஸ் படத்துக்காக விஜய் சேதுபதிக்கு விருது கிடைத்துள்ளது.

தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் வெளிவந்த ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் திருநங்கையாக நடித்து பல்வேறு பாராட்டுகளைப் பெற்றிருந்தார் விஜய் சேதுபதி.

இப்படம் ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் இந்திய திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. அதைத் தொடர்ந்து இப்படம் விருதுக்கும் தேர்வானது. சிறந்த நடிகர், சிறந்த இயக்குநர், சிறந்த படம் ஆகிய மூன்று பிரிவுகளில் இப்படம் விருதுகளைப் பெற்றிருக்கிறது.


Also read... நேர்கொண்ட பார்வை டிக்கெட் விற்பனை - தியேட்டர் நிர்வாகி பெருமிதம்

விஜய் சேதுபதி நடிக்கும் ‘சங்கத் தமிழன்’ படத்தின் ஷூட்டிங் சமீபத்தில்தான் முடிவடைந்த நிலையில், தற்போது துக்ளக் தர்பார், முரளிதரனின் பயோபிக், மாமனிதன், லாபம், கடைசி விவசாயி எனப் பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.Loading...

இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற இந்த விருது விழாவில் கலந்து கொண்ட விஜய் சேதுபதி இந்தியா திரும்பியபின் விஜய் சந்தர் இயக்கும் ‘சங்கத் தமிழன்’ படத்தின் பாடல் காட்சிகளை நடித்து முடிக்கவுள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

Also see...

First published: August 9, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...