• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • திரையரங்கு ஊழியர்களுக்கு விஜய் ரசிகர்கள் 1.75 லட்சம் உதவி!

திரையரங்கு ஊழியர்களுக்கு விஜய் ரசிகர்கள் 1.75 லட்சம் உதவி!

விஜய் ரசிகர்கள் உதவி

விஜய் ரசிகர்கள் உதவி

  • Share this:
    கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்த கேரளா திரையரங்கு ஊழியர்களுக்கு கொல்லம் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஒரு லட்சத்து எழுபத்தைந்தாயிரம் ரூபாய் வழங்கப்பட்டது.

    கொரோனா ஊரடங்கால் மோசமாகப் பாதிக்கப்பட்ட தொழில்களில் ஒன்று திரையரங்கு. அதிலும் மே மாதம் மூடிய கேரள திரையரங்குகள் இன்னும் திறக்கப்படவில்லை. திரையரங்கு முதலாளிகளால் இந்த நஷ்டத்தை தாங்கிக் கொள்ள முடியும். ஆனால், குறைந்த சம்பளத்துக்கு அங்கு வேலை செய்யும் ஊழியர்களின் நிலை? பல மாதங்களாக வேலையும், சம்பளமும் இன்றி தவிக்கிறார்கள் அவர்கள்.

    கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்த திரையரங்கு ஊழியர்களுக்கு உதவிடும் வகையில் அவர்களுக்கு ஒன்றே முக்கால் லட்சம் ரூபாய் அளித்துள்ளனர் கொல்லம் விஜய் ரசிகர்கள். இதற்கான காசோலையை நடிகரும் எம்எல்ஏவுமான முகேஷ் வழங்கினார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Vijay fans helps to theater staffs due to corona pandemic, thalapathy vijay, online vijay fans, vijay fans, vijay kerala fans, vijay movies, vijay movie list, vijay tamil movies, விஜய் ரசிகர்கள், விஜய் படங்கள், தளபதி விஜய், விஜய் படங்கள், தளபதி விஜய் பிறந்தநாள், தளபதி விஜய் பிறந்தநாள் கொண்டாட்டம், தளபதி விஜய் ரசிகர்கள்,
    விஜய் ரசிகர்கள் உதவி


    கேரளாவில் எத்தனையோ நடிகர்களுக்கு ரசிகர்கள் மன்றம் உள்ளது. விஜய் ரசிகர்களை முன் மாதிரியாகக் கொண்டு இதேபோல் வாழ்வாதாரம் இழந்தவர்களுக்கு அவர்களும் உதவ முன் வந்தால் சிறப்பாக இருக்கும்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: